TOP NEWS
Print

பாடசாலை உணவு வழங்கல் நிகழ்ச்சித் திட்ட வருடாந்த ஆரம்பவிழா - 2017

on . Posted in General

வட மாகாண பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் நிகழ்ச்சித்திட்டத்தின் வருடாந்த ஆரம்ப விழா வவுனியாவில் நடைபெற்றது.

வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.செ.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உலக உணவுத்திட்டத்தின் சர்வதேசப் பிரதிநிதிகள், வட மாகாண பதில் முதலமைச்சர் கௌரவ பொ.ஐங்கரநேசன், வட மாகாண கல்வி அமைச்சர் கௌரவ த.குருகுலராஜா ஆகியோருடன் பல உயரதிகாரிகள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

 

நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.