TOP NEWS
Print

ஆசிரியர்களுக்கான திசைகோட்படுத்துதல் பயிற்சிகள்

on . Posted in General

2016 ஆம் ஆண்டு புதிதாக ஆசிரியர் சேவையில் நியமனம் பெற்ற பட்டதாாி ஆசிரியர்களுக்கான திசைகோட்படுத்தும் பயிற்சியின் இரண்டாம் (இறுதி) கட்டம் எதிர்வரும் 2017.04.17 ஆம் திகதி முதல் 2017.04.23 ஆம் திகதிவரை கோப்பாயில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

 

இப்பயிற்சி நெறியின் முதலாம் கட்டம் 2016.07.31 ஆம் திகதி தொடக்கம் 2016.08.14 ஆம் திகதிவரை வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழில்நுட்பப் பிரிவில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சி நெறியில் 2016 ஆம் ஆண்டு முதல் நியமனம் பெற்ற 390 பட்டதாாி ஆசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்.