TOP NEWS
Print

முழுநிலாக் கலைவிழா அழைப்பிதழ்

on . Posted in General

மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரனையுடன் வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்படவுள்ள முழுநிலாக்கலைவிழா 2017.02.10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வானது மு.ப. 9.00 மணிக்கு காலை அமர்வும் பி.ப. 1.30 மணிக்கு மாலை அமர்வும் என இரு அமர்வுகளாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.